ேவலுப்பிள்ைள பிரபாகரன் (Velupillai Prabhakaran)

uploaded by rut_rasta May 24, 2009 at 06:23 am
1064 views | 0 comments | 3 recommendations

இணைந்தோம் ! உலகத் தமிழராய்
நாங்கள் இணைந்தோம் !
நனைந்தோம் ! எங்கள் தமிழ் உயிர்
உயிரென நினைத்தோம் !

(இணைந்தோம்)

தமிழின் கலைகளும் தமிழின் பண்பாடும்
தாங்கினோம் இன்பம் தாங்கினோம் !
அமிழ்தமாய் எங்கள் நெஞ்சில் ஊறும் தமிழ்
அன்பினால் உலகை வாங்கினோம் !

(இணைந்தோம்)

சிரித்த தமிழ்முகம் நிலைத்த வையகம்
செய்வோம் என ஆணை ஏந்தினோம்!
விரித்த சிறகோடும் தழைத்த புகழோடும்
விடுதலை வானில் நீந்தினோம் !

(இணைந்தோம்)

மானமே வாழ்வாய் நின்றோம் !
மலைகளை மோதி வென்றோம் !

உலகத் தமிழர் பண்
இயற்றியவர் : உணர்ச்சிக் கவிஞர் காசி.ஆனந்தன்

Photo Properties
NP! ID: 2323980
Title: ேவலுப்பிள்ைள பிரபாகரன் (Velupillai Prabhakaran)
File Size: 356 × 412 – 54.61 KB

Created: Sun, 05/24/2009 - 6:23am
Modified: Sun, 05/24/2009 - 6:23am

File Type: image (jpeg)

Comments (0)

This photo was created over 3 months ago, the comment thread is now closed.

closeSign in to NowPublic

is reporting from